ந்தக் காலத்து அசாருதீன்- சங்கீதா பிஜ்லானி தொடங்கி, இப்போதைய விராட்ஹோலி-அனுஷ்கா சர்மாவரை கிரிக்கெட் ஹீரோக்களுக்கும் சினிமா ஹீரோயின்களுக்கும் அவ்வளவு நெருக்கம். அசார்-சங்கீதா லைஃப் புட்டுக்கிட்ட கதை வேற.

Advertisment

anuksha

kholiashar

இப்ப லேட்டஸ்டா சீனுக்கு வந்திருப்ப வர்கள் தெலுங்கு ஹீரோயின் ராசிகண்ணாவும் ஃபார்ஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ராவும். ""பும்ராவின் பவுலிங்கிற்காகவே கிரிக்கெட் பார்ப்பேன். மற்றபடி தனிப்பட்ட முறையில எனக்கு அவரைத் தெரியாது, அதனால லவ்வெல்லாம் கிடையாது'' என இப்போதைக்குச் சொல்லிச் சமாளித்திருக்கிறார் ராசிகண்ணா.